சனி (Saturn) கோள் மீது தவம் (Meditation) :
சூரியனிலிருந்து ஆறாவது வட்டப் பாதையில் சுமார் 88 கோடி மைல்களுக்கப்பால் சூரியனை வலம் வந்து கொண்டிருக்கும் கோள் சனி. இது சூரியனை ஒரு முறை சுற்றி வர 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது.
* சனி சாம்பல் நிறமான காந்த அலைக் கதிர்களை வீசிக் கொண்டுள்ளது.இக்கதிர்கள் நம் உடலிலுள்ள நரம்புகளோடு தொடர்பு உடையன.
* சனியினுடைய இந்தச் சாம்பல் நிறமான காந்த அலைக் கதிர்கள் நீண்ட ஆயுள், உடல் நலம், பொருள் வளம், மன வளம், அனைத்தையும் அளிக்கவல்லன.
* சனியினுடைய காந்த அலைக் கதிர்களை ஏற்று நம் உடலோடும், உயிரோடும் ஒன்றுபடுத்திக் கொள்வோம்.
* எப்போதும் சனியினுடைய காந்த அலைக் கதிர்கள் நமக்கு நன்மையே செய்து கொண்டிருக்குமாக.
* சனி என்ற கோள் மீது மனம் செலுத்தித் தவம் செய்வோம்.

No comments:
Post a Comment